if you want to remove an article from website contact us from top.

  மொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்தகாலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது என்று கூறியவர்

  Mohammed

  Guys, does anyone know the answer?

  get மொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்தகாலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது என்று கூறியவர் from screen.

  11 ஆம் வகுப்பு

  GREEN TAMIL

  அகவிருள் அகற்றும் ஆசிரியர்களையும் அன்புச் செல்வங்களாம் மாணவர்களையும் இணைக்கும் கல்விப்பாலம்

  வகுப்பு 11 தமிழ் 11 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - உரைநடை உலகம் - பேச்சுமொழியும் கவிதைமொழியும் - காட்சிப் பதிவு & எழுத்தில் பாடமே படமாக !

  11 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - உரைநடை உலகம் - பேச்சுமொழியும் கவிதைமொழியும் - காட்சிப் பதிவு & எழுத்தில் பாடமே படமாக !

  July 15, 2021

                   வகுப்பு - 11 - தமிழ்         இயல் 1 - உரைநடை உலகம்பேச்சுமொழியும் கவிதைமொழியும்

  ************    **************    *************

  வணக்கம் நண்பர்களே ! இன்று நாம் 11 ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் 1 ல் உரைநடை உலகமாக இருக்கக்கூடிய பேச்சு மொழியும் கவிதைமொழியும் பாடத்தைக் காண உள்ளோம்.  இக்கட்டுரைய எழுதியவர் இந்திரன் என்பவர். அவரைப்பற்றிய செய்திகளை நூல்வெளிப் பகுதியில் காண்போம்.

  நூல்வெளி

  இராசேந்திரன் என்னும் இயற்பெயர் கொண்ட இந்திரன் சிறந்த கலைவிமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். ஒரிய மொழிக் கவிஞர் மனோரமா பிஸ்வாஸின் "பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்" என்னும் நூலின் மொழிபெயர்ப்பு நூலுக்காக, 2011ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமியின் விருது பெற்றுள்ளார். முப்பட்டை நகரம், சாம்பல் வார்த்தைகள் உள்ளிட்ட கவிதை நூல்களையும் தமிழ் அழகியல், நவீன ஓவியம் உள்ளிட்ட கட்டுரை நூல்களையும் படைத்துள்ளார். வெளிச்சம், நுண்கலை ஆகிய இதழ்களை நடத்தியுள்ளார்.

  .

  பாடப்பகுதிக்கான கவிதை மொழிபெயர்ப்புகள்

  வால்ட் விட்மன் - ஆங்கிலத்திலிருந்து தமிழில் : சங்கர் ஜெயராமன்

  * மல்லார்மே - பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் : வெ. ஸ்ரீராம்

  பாப்லோ நெரூடா - ஆங்கிலத்திலிருந்து தமிழில் : ஆ.இரா. வேங்கடாசலபதி

  நுழையும்முன்

  கலைகளின் உச்சம் கவிதை என்பர். அக்கவிதையினை, இயன்றவரை பேசுவதுபோல் எழுதுவதுதான் உத்தமம் என்றும் அதுவே மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை என்றும் கூறினார் மகாகவி பாரதி. கவிதை எவ்வாறு நிகழ்கிறது; எழுத்துமொழியைக் கடந்து பேச்சுமொழி எவ்வாறு கவிதைக்கு நெருக்கமாக இருக்கிறது என்பவை பற்றிப் பேசுகிறது இக்கட்டுரை.

  .

  நண்பர்களே காட்சிப்பதிவில் மிக இனிமையாக ஐயா அவர்கள் விளக்கினார்கள் . இப்போது பாடப்பகுதிச் செய்திகளைக் காண்போம்.

  கவிதை என்பது எது? கவிதை

  எழுதும் செயல்பாடு எப்படி நிகழ்கிறது?

  எழுதுகிற போது எழுதிக்

  கொண்டிருப்பவனுக்குள் என்ன நிகழ்கிறது?

  கவிதை எழுதி முடித்து விட்ட பிறகு

  கவிஞனுக்கும் கவிதைக்கும் என்ன உறவு?

  அதை யார் முடிவு செய்கிறார்கள்?

  தொடரும் இந்தக் கேள்விகளுக்கான

  பதில்களை எண்ணற்ற அழகியல்வாதிகளும்

  தத்துவ ஞானிகளும் கலை விமர்சகர்களும்

  மொழியியல் அறிஞர்களும்

  கொடுத்திருக்கிறார்கள். அவற்றுள் நான்

  இதுவரை கேட்டது, கண்டது, படித்தது ஆகிய

  எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால், நான் மொழியில் மிதந்துகொண்டுதான் பிறந்ததாகத் தெரிகிறது. மொழியில் மூழ்கியபடிதான் எனது விழிகள் இந்த உலகைக்

  காணத் திறந்தன என்று உணர்கிறேன்.

  என்னை விளக்கிய மொழி

  எனக்கு மொழி என்பது அறிமுகமாவதற்கு முன்னால் பொருள்களும் விலங்குகளும் பறவைகளும் வானும் நிலவும் சூரியனும் மரங்களும் செடிகளும் இருந்திருக்கவே இல்லை. மொழி எனது உலகத்தை ஒவ்வொரு பொருளுக்கும் பெயர்களுடன் கட்டியெழுப்பியது. இதன்பிறகுதான் 'நான்' என்ற ஒன்று பிறந்தது. எனது உலகம் என்பது

  மொழியினால் கட்டமைக்கப்பட்ட பிறகு அந்த உலகத்திலிருந்து தனித்துப் பிரிந்து நிற்கிற 'நான்' உதயமானேன்.

  நான் இன்றைக்கு நினைத்துப் பார்க்கிறேன் . மொழியின் பொருளை அறிந்துகொள்ளத் தொடங்கியது எந்த ஆண்டில்? எந்த நாளில்? எத்தனை மணிக்கு? இவை அனைத்திற்கும் என்னிடம் பதில் இல்லை. நான் உணர்ச்சியினால் நிரம்பியிருக்கிறபோது அந்த வேகத்தைப் பதிவு செய்வதற்குச் சொற்கள் உதவும் என்று எப்போது தோன்றத் தலைப்பட்டது?

  மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் 'உலகம்'

  என்பதும் 'நான்' என்பதும் தனித்தனியாகப்

  பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலை

  நிறுத்திக்கொள்கின்றன.

  எர்னஸ்ட் காசிரர்

  மொழி என்ற ஒன்று என்னுள் தோன்றியவுடன் தான் உலகம் எனது கவனிப்புக்குரிய ஒன்றாக மாறியது. எனது உலகத்தை இழையிழையாகப் பிரித்தும் வகுத்தும் தொகுத்தும் விதவிதமான தூரங்களில் வைத்தும் கொடுத்தது மொழி. இதன் மூலமாக எனக்குள்  உலகத்தின் பல கதவுகள் திறக்கலாயின. மொழியின் சாவியைப் போட்டுத் திறக்கிறபோதெல்லாம் இது வரையிலும் பெயர் சூட்டப்பட்டிராத பலவற்றை நானே என் பண்களால் கண்டுபிடிக்கத் தொடங்கினேன். அவற்றிற்கு நானே எனக்குப் பிடித்தமான பெயர்களைச் சூட்டத் தொடங்கினேன். பெயர்களுக்குக் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய வண்ணங்களைப் பூசும் சக்தியை மொழி எனக்குக் கொடுத்தது. அவற்றை விதவிதமான அடுக்குகளில் ஒருமையாகவும்பன்மையாகவும் அவற்றின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப அடுக்கும் திறனை மொழி எனக்கு வழங்கியது.

  வாளினும் வலிமை

  மொழிவழியாக ஒன்றைப் பெயரிட்டு அழைக்கத் தொடங்கியவுடன் அந்தப் பொருளின் மீது எனக்கொரு அதிகாரம் வந்துவிடுவதை உணர்கிறேன். குழந்தையாக இருந்தபோது, "அம்மா, அம்மா" என்று அழைப்பேன். வேலையில் மூழ்கிய அம்மா, என்னைக் கவனியாதபோது திடீரென்று அவரது பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறேன். அவர் திடுக்கிட்டுத் திரும்பி என்னிடம் வந்திருக்கிறார். அப்போதுதான் என்னுடைய மொழி, பெயர்கள் இட்டு அழைத்தவுடன் அவற்றின் மீது ஒரு அதிகாரத்தை உருவாக்கிக் கொடுத்ததை உணரத் தலைப்பட்டேன்.

  உடம்பின் ஒரு பகுதியாக இருக்கிற தொண்டையிலிருந்து சொற்கள் எழுகின்றன. அவற்றை ஏற்றம், இறக்கம், உச்சரிப்பு, வேகம், நிதானம், திருப்பித் திருப்பிச் சொல்லுதல், இடையில் கொடுக்கும் மௌனம் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு பயன்படுத்திப் பொருள் வேறுபாடுகளை என்னால் ஏற்படுத்த முடியும் என உணர்கிறேன். இதுமட்டுமன்றி, கைகால் அசைவுகள், முகத்தின் தசைநார்ச் சுருக்கங்களின் அபிநயங்கள் ஆகிய உடம்பின் செயல்பாடுகள் என்னுடைய மொழி வெளிப்பாட்டின் பகுதியாக உள்ளன. ஒரு திரவ நிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திட நிலையை அடைந்துவிடுகிறது.

  स्रोत : www.greentamil.in

  NEW 11th TAMIL IYAL 1

  KRISHOBA 11th TAMIL IYAL 1 | இயல்-01 | ONELINERS | ஒருவரி வினாக்கள் | TNPSC GROUP 1,2,4 EXAMS

  NEW 11th TAMIL IYAL 1 | இயல்-01 | ONELINERS | ஒருவரி வினாக்கள் | TNPSC GROUP 1,2,4 EXAMS

  MYGURUPLUS

  சனி, நவம்பர் 21, 2020

  9 கருத்துகள் Facebook Twitter

  1. கலைகளின் உச்சம் எது?See Answer: 2. "கவிதையினை இயன்றவரை பேசுவது போல் எழுதுவது தான் உத்தமம் என்றும் அதுவே மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை" என்று கூறியவர் யார்? See Answer: 3. "மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் உலகம் என்பதும் நான் என்பதும் தனித்தனியாக பிரிந்து தங்களை தனித்துவமாக நிலை நிறுத்திக் கொள்கின்றன" என கூறியவர் யார்? See Answer: 4. மொழி வெளிப்பாட்டின் பகுதியாக உள்ளவை என்னென்ன? See Answer: 5. எந்த நிலையில் மொழியானது பதிவு செய்யப்படுகிற போது உறைந்துபோன பனிக்கட்டியை போன்று திட நிலையை அடைந்துவிடுகிறது? See Answer: 6. "உலகை மொழி கட்டி எழுப்பியது என்று சொல்கிறபோது உலகம் மொழியின் கைப்பிடியில் இருந்து நழுவுவதற்கு தொடர்ந்து முயல்வதாகவும் தெரிகிறது" என கூறியவர்? See Answer: 7. எழுத்து மொழியைக் காட்டிலும் எது உணர்ச்சிக்கு மிக அருகில்?See Answer: 8. கவிதையின் மொழி அதிக வெளிப்பாட்டு சக்தி கொண்டதாக எப்போது மாறுபடுகிறது?See Answer:9. எந்த மொழியில் பேச்சை கேட்க எதிராளி என்கிற ஒருவன் கிடையாது?See Answer:10. தனக்குத் தானே பேசிக் கொள்கிற பேச்சு என்பது என்ன?See Answer: 11. _____என்பது தன்னைத் திறந்து கொள்கின்ற ஒரு செயல்பாடு.See Answer: 12. கவிதைகளை எதிரில் இருக்கும் வாசகர்களுடன் பேசுவதுபோல அமைக்கும் மொழிநடைக்கு பெயர் என்ன? See Answer: 13. "நேரடி மொழி தான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்த காலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது" எனக் கூறியவர் யார்? See Answer: 14. பேச்சு மொழியை கவிதையில் பயன்படுத்துபவர்களில் எத்தனை வகையினர் உண்டு? See Answer: 15. யாருடைய கவிதைகளில் எந்த ஒரு சொல்லும் மற்றொரு சொல்லை விட முக்கியமானதாகி விடுவதில்லை? See Answer: 16. யாருடைய பேச்சு எதிராளியை விளித்து பேசுவது போன்றது அன்று? See Answer: 17. வால்ட் விட்மன் எந்த நாட்டைச் சார்ந்தவர்?See Answer: 18. புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்See Answer:19. வால்ட் விட்மன் உடைய எந்த நூல் உலகப் புகழ்பெற்றதுSee Answer:20. தனிமையை சாட்சியாக வைத்து தங்களுக்கு தாங்களே உதடு பிரித்து பேசிக் கொள்ளும் வகை கவிஞர்கள் யார்?See Answer: 21. ஸ்டெஃபான் மல்லார்மே எந்த நாட்டைச் சார்ந்தவர்?See Answer: 22. யாரை புரிந்து கொள்வதன் மூலம் குறியீட்டியத்தையும் புரிந்து கொள்ளமுடியும் ? See Answer: 23. ____என்பது பொருளை பதிவுசெய்வது அன்று நினைவு கூறத்தக்க தருணங்களைப் பதிவு செய்வதாகும். See Answer: 24. வாழ்க்கையின் வடிவமற்ற தன்மையை பற்றி பேசும் கவிதை வகைகள் யாருடையது? See Answer: 25. மல்லார்மே எந்த மொழி ஆசிரியராக பணியாற்றியுள்ளார்? See Answer: 26. பாப்லோ நெருடா எங்கு பிறந்தவர் ? See Answer: 27. பாப்லோ நெருடா எந்த நாட்டின் மிகச் சிறந்த கவிஞர்?See Answer: 28. பாப்லோ நெருடா எந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றார்?See Answer:29. "கவிதை என்பது ஒரு பொருளன்று அது மொழிக்குள் உலகையும் உலகிற்குள் மொழியையும் முழுவதுமாக நுழைத்து விடுவதற்காக முயலும் தொடர்ந்த ஒரு படைப்புச் செயல்பாடு" என கூறியவர் யார் ?See Answer:30. தமிழின் கவிதையியல் எனும் நூலை எழுதியவர் யார்?See Answer: 31. இந்திரனின் இயற்பெயர் என்னSee Answer: 32. மனோரமா பிஸ்வாஸ் எந்த மொழி கவிஞர் See Answer: 33. ராஜேந்திரன் மொழிபெயர்த்த மனோரமா பிஸ்வாசின் மொழிபெயர்ப்பு நூலின் பெயர் என்ன? See Answer: 34. பறவைகள் ஒருவேளை தூங்கப் போய் இருக்கலாம் எனும் மொழிபெயர்ப்பு நூலுக்காக எந்த ஆண்டு ராஜேந்திரன் சாகித்ய அகடமி விருது பெற்றுள்ளார்? See Answer: 35. ராஜேந்திரன் எழுதிய கவிதைத் தொகுப்புகளின் பெயர் என்ன? See Answer: 36. ராஜேந்திரன் இயற்றிய கட்டுரை நூல்களின் பெயர்கள் என்னென்ன? See Answer: 37. இந்திரன் வெளியிட்ட இதழ்கள் என்னென்ன?See Answer: 38. வால்ட் விட்மன் கவிதைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?See Answer:39. மல்லார்மே கவிதைகளை பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் யார்? See Answer:40. பாப்லோ நெருடா கவிதைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?See Answer: 41. மனித இனத்தின் ஆதி அடையாளம் எதுSee Answer: 42. "என் அம்மை,ஒற்றியெடுத்த நெற்றிமண் அழகே"-என தமிழைப் பாடியவர் யார் See Answer: 43. "வழிவழி நினதடி தொழுதவர்,உழுதவர், விதைத்தவர் ,வியர்த்தவர்க்கெல்லாம் நிறைமணி தந்தவளே என தமிழில் பாராட்டியவர் யார்? See Answer: 44. சு.வில்வரத்தினம் எங்கு பிறந்தார் See Answer: 45. சு.வில்வரத்தினம் கவிதைகள் மொத்தமாக எந்த தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது? See Answer: 46. உயிர்த்தெழும் காலத்துக்காக எப்போது தொகுக்கப்பட்டது See Answer: 47. "தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம் கூடு இல்லாத பறவை" என கூறியவர் யார்?See Answer: 48. "பாயிரம்" என்பதன் பொருள் என்ன?See Answer:49. "காலம் களனே காரணம் என்றுஇம் மூவகை ஏற்றி மொழிநரும் உளரே"-இவ்வரிகளை இயற்றியவர் யார்?See Answer:

  स्रोत : www.myguruplus.com

  11th Tamil Part 1 Online Test – New Book – Tnpsc Tricks

  Online TestTamil

  11th Tamil Part 1 Online Test – New Book

  TnpsctricksApril 10, 20191 28,894 Less than a minute

  11th Tamil Questions - Part 1

  Question 1

  “கலைகளின் உச்சம் கவிதை அக்கவிதையினை இயன்றவரை பேசுவது போல் எழுதுவதுதான் உத்தமம். அதுவே மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை” என்று கூறியவர்

  A பாரதிதாசன் B இந்திரன் C பாரதி D வில்வரத்தினம் Question 2

  “மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும் ‘நான்’  என்பதும் தனித்தனியாக பிரிந்து தங்களை தனித்துவமாக நிலை நிறுத்தி கொள்கின்றன” என்றவர்

  A எர்னஸ்ட் காசிரர் B இந்திரன் C வால்ட் விட்மன் D பாப்லோ நெரூபி Question 3

  மொழிவழியாக ஒன்றை பெயரிட்டு அழைக்க தொடங்கியவுடன் அந்த பொருளின் மீது ________ வருகிறது என இந்திரன் கூறுகிறார்

  A இறக்கம் B அதிகாரம் C உணர்ச்சி D மௌனம் Question 4

  கீழ்க்கண்ட எந்த உடம்பின் செயல்பாடுகள் மொழி வெளிப்பாட்டின் பகுதியாக உள்ளன.

  கைகால் அசைவுகள் 2. தசைநார் சுருக்க அபிநயங்கள்

  உதட்டின் அசைவுகள் 4. விரல் அசைவுகள்

  A அனைத்தும் B 3 மட்டும் C 1 மட்டும் D 1, 2 Question 5

  கீழ்க்கண்டவற்றின் சரியான இணையை தேர்ந்தெடு.

  திரவ நிலை – அச்சிடப்பட்ட கவிதை

  பனிக்கட்டி (திட நிலை) – எழுத்து மொழி

  பிருந்து போய்விட்ட பொருள் - பேச்சு மொழி

  A 1 B 2,3 C 2 D அனைத்தும் Question 6

  எழுத்து மொழியை காட்டிலும் ______ உணர்ச்சிக்கு மிக அருகில் உள்ளது.

  A பேச்சு மொழி B கவிதை C உடல் அசைவுகள் D சைகைகள் Question 7

  கவிஞனுடைய கவிதை மொழி, அதிக வெளிப்பாட்டு சக்தி கொண்டதாக எப்போது மாறுகிறது?

  A

  பேச்சு மொழியை கைவிட்டு இலக்கிய வழக்கிற்கு திரும்பும் போது

  B

  பேச்சு மொழியை கைவிட்டு இலக்கண வழக்கிற்கு திரும்பும் போது

  C

  இலக்கிய வழக்கை கைவிட்டு இலக்கண வழக்கிற்கு திரும்பும் போது

  D

  இலக்கிய வழக்கை கைவிட்டு பேச்சு மொழிக்கு திரும்பும் போது

  Question 8

  கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

  பேச்சு மொழி எழுத்து மொழியை விட அதிக உணர்ச்சி வெளிப்பாடு உடையது

  எழுத்து மொழியில் பேச்சை கேட்க எதிராளி என்கிற ஒருவன் கிடையாது

  எழுத்து என்பது தனக்குத்தானே பேசிக் கொள்கிற பேச்சு

  எழுத்து என்பது தன்னை திறந்து கொள்கிற ஒரு செயல்பாடு

  A அனைத்தும் சரி B 1, 2 , 3 தவறு C 1, 2, 4 சரி D 1, 2, 3 சரி Question 9

  பேச்சு மொழியின் போது நமது உடம்பின் வெளிப்பாடுகள் நன்மை ________ என்னும் நீரில் முன்னோக்கி நகரச் செய்கின்றன.

  A மொழி B அசைவுடன் C எழுத்து D கவிதை Question 10

  எதிரிலிருக்கும் வாசகனுடன் பேசுவது போல் அமையும் கவிதை________

  A பேச்சு மொழி B எழுத்து மொழி C நேரடி மொழி D மறைமுக வழி Question 11

  “நேரடி மொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்த காலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது “ என்று கூறியவர்

  A வால்ட் விட்மன் B மல்லார்மே C இந்திரன் D ஆற்றூர் ரவிவர்மா Question 12

  நேரடி மொழி பற்றிய ஆற்றூர் ரவிவர்மாவின் கூற்றுகளை ஆராய்க.

  நேரடி மொழி என்னும் பேச்சு மொழிக்கு ஒரு போதும் பழமை தட்டுவதில்லை

  அது வேற்றுமொழி ஆவதில்லை

  எப்போதும் உயிர்ப்புடனும் மாறிக்கொண்டும் இருக்கிறது

  கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்த காலத்தவரா என நிர்ணயிக்கிறது.

  A அனைத்தும் சரி B 1, 3, 4 சரி C 1,2,4 சரி D அனைத்தும் தவறு Question 13

  __________ மொழியில் கவிதை செய்யப்படுகிறபோது அது உடம்பின் மேல் தோல்போல் இருக்கிறது.

  A எழுத்து மொழி B பேச்சு மொழி C நேரடி மொழி D மறைமுக வரி Question 14

  _________ மொழியில் கவிதை செய்யப்படுகிற போது சொற்கள் கவிதையின் உணர்வை உணர்ச்சியற்ற ஆடைபோல் போர்த்தி மூடிவிடுகின்றன்.

  A எழுத்து மொழி B பேச்சு மொழி C நேரடி மொழி D மறைமுக மொழி Question 15

  பேச்சு மொழியை கவிதையில் பயன்படுத்துபவர்களில் எத்தனை வகையினர் உள்ளனர்

  A 2 B 3 C 3 D 5 Question 16

  எந்தவொரு சொல்லு மற்றொரு சொல்லை விட முக்கியமாகி விடாதபடி கவிதை இயற்றுபவர்கள் யாரை போன்றவர்கள்

  A வால்ட் விட்மன் B மல்லார்மே C பாப்லோ நெரூபி D யாருமில்லை Question 17

  மக்கள் தோற்றத்திலும் அன்பே, அன்பேதான் அவர் மொழியும்” இவ்வரிகள் யாருடையது

  A வால்ட் விட்மன் B மல்லார்மே C பாப்லோ நெரூபி D யாருமில்லை Question 18

  “புத்தகங்களிலெல்லாம் படித்துவிட்டேன் நான் தப்பிப் போகத்தான் வேண்டும் அங்கே ஆனால் உடலோ சோகத்தில்”  யாருடைய வரிகள்

  A வால்ட் விட்மன் B மல்லார்மே C பாப்லோ நெரூடா D ஸ்ரீ ராம் Question 19

  வால்ட் விட்மனை போன்றவர்களின் கவிதைகளின் இயல்பு

  இவற்றில் சொற்கள் தங்களுக்கு தாங்களே பேசிக் கொள்கின்றன

  தனிப்பட்ட ஒவ்வொரு சொல்லும் பிறிதொன்றை சேசுவதோடு மட்டுமல்லாமல் தன்னையே பேசிக் கொள்கிறது

  எந்தவொரு சொல்லும் மற்றொரு சொல்லைவிட முக்கியமானதாகி விடுவதில்லை

  எழுத்தின் சொற்களில் கரைவது போல, சொற்கள் கவிதைகளில் கரைந்து போகின்றன.

  A 1,3, 4 சரி B 1, 3, சரி C 3, 4 சரி D அனைத்தும் சரி Question 20

  இறுக்கி சுற்றப்பட்ட கம்பிச் சுருளை போன்று அல்லாமல் பேச்சு மொழிக்கே உரிய தளர்வோடு கட்டப்பட்டவை யாருடைய கவிதைகள்

  A வால்ட் விட்மன் B மல்லார்மே C பாப்லோ நெரூடா D யாருமில்லை Question 21

  स्रोत : www.tnpsctricks.com

  Do you want to see answer or more ?
  Mohammed 6 month ago
  3

  Guys, does anyone know the answer?

  0
  Kumar 3 day ago

  இராசேந்திரன்

  Click For Answer