if you want to remove an article from website contact us from top.

  anal mele panithuli movie review in tamil

  Mohammed

  Guys, does anyone know the answer?

  get anal mele panithuli movie review in tamil from screen.

  பெண்ணின் தைரியத்தைக் காட்டும் அனல் மேலே பனித்துளி திரைவிமர்சனம்..!(Anal mele panithuli movie review)

  பெண்களுக்கான, சிறுமிகளுக்கான விழிப்புணர்வு படம்தான் அனம் மேலே பனித்துளி. பெண்களுக்குத்தான் ஆயிரம் அறிவுரை சொல்லப்படுகிறதே தவிர ஆண்களுக்கு யாரும் அறிவுரையோ

  திரை விமர்சனம்

  பெண்ணின் தைரியத்தைக் காட்டும் அனல் மேலே பனித்துளி திரைவிமர்சனம்..!(Anal mele panithuli movie review)

  ByReporter Thiraiula November 22, 2022November 22, 2022

  Anal mele panithuli movie review

  பெண்களுக்கான, சிறுமிகளுக்கான விழிப்புணர்வு படம்தான் அனம் மேலே பனித்துளி. பெண்களுக்குத்தான் ஆயிரம் அறிவுரை சொல்லப்படுகிறதே தவிர ஆண்களுக்கு யாரும் அறிவுரையோ எச்சரிக்கையோ தருவது இல்லை. வக்கிர புத்தி கொண்ட ஆண்களை சிக்க வைத்தாரா ஆன்ட்ரியா. கதையை பார்க்கலாமா..?

  படக்குழு

  Anal mele panithuli movie review

  இயக்கம்:

  ஆர். கைசர் ஆனந்த்

  தயாரிப்பு:

  வெற்றி மாறன்

  வெளியீடு:

  சோனி லைவ் ஓடிடி

  முக்கிய கதாபாத்திரங்கள்:

  ஆண்ட்ரியாஜெரேமியா, ஆதவ் கண்ணதாசன், அழகு பெருமாள், அனுபமா குமார், இளவரசு

  இசை:

  சந்தோஷ் நாராயணன்

  படத்தின் கதை

  கதையின் ஆரம்பத்தில் கொடைக்கானலுக்கு தனது தோழி ஒருவரின் திருமணத்திற்கு செல்லும் மதி சன் செட் வியூ பாயிண்ட்டில் அதன் அழகை ரசித்தப்படியே நேரம் போனது கூட தெரியாமல் தனிமையில் பார்த்துக் கொண்டிருக்க திடீரென மயக்கமடைகிறார். அவரை அடையாளம் தெரியாத 3 நபர்கள் பலாத்காரம் செய்கின்றனர்.

  Anal mele panithuli movie review

  அதாவது நடிகை மதி (ஆண்ட்ரியா) ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்சில்  சூப்பர்வைசராக   பணிபுரிகிறாள். அங்கே சேல்ஸ் கேர்ளாக பணிபுரியும் பெண்ணிற்கு, அவளது காதலனுடன் பிரேக்கப் ஆகிறது. முதலில் காதலித்தவள் பின் அவனது கேரக்டர் சரி இல்லாததால் காதல் வாழ்வை முடிவுக்குக்கொண்டு வர தீர்மானிக்கிறாள்.

  ஆனால் காதலன் அவளை விடுவதில்லை. தொடர்ந்து  வந்து  டார்ச்சர்  செய்கிறான். நாயகி அந்தப்பணிப்பெண்ணை டார்ச்சர் செய்யும் அவளது  காதலனை எச்சரித்து அனுப்புகிறாள். இதனால் காதலன் நாயகி மேல் கோபமாக இருக்கிறான்.

  இன்னொரு சம்பவம் அந்த காம்ப்ளெக்சில் பணிபுரியும் ஒரு ஆண் தன் நண்பன் உதவியுடன் ஒரு உடையை திட்டம் போட்டு திருடுகிறான். அதைக் கண்டுபிடித்து அவனை பணியில் இருந்து நீக்குகிறார் நாயகி. இதனால் அவனும் அவனது நண்பனும் நாயகி மீது கோபமாக இருக்கிறார்கள்.

  Anal mele panithuli movie review

  அவர்களாக இருக்கும் என்று ஆராய நடிகை முற்படுகிறாள் முன்னதாக பெண்களை தொல்லை கொடுத்த ஆண்கள் குற்றவாளிகளா? என்கிற கோணத்தில், அவர்களில் ஒருவன் கொடைக்கானல் வர அவனை பிடித்து விசாரிக்கின்றனர்.அவர்கள் இல்லை என்பதை ஆண்ட்ரியா புரிந்து கொள்கிறார்.

  அந்த கொடுமைக்கு அவரை ஆளாக்கியவர்கள் யார்? மேலே சொன்ன சம்பவங்களில்  புதிதாய் முளைத்த அந்த எதிரிகளா? வேறு நபர்களா? இதற்குப்பின் நாயகியின் வாழ்வில் நடந்த திடுக்கிடும் சம்பவங்கள் என்ன? இதுதான் திரைக்கதை.

  திறமையின் தேடல்

  நாயகியாக ஆண்ட்ரியா. மனதில் தங்கிவிடும் அருமையான நடிப்பு. பணிபுரியும்  இடத்தில்  கம்பீரமாக நடந்து கொள்வது, பாதிக்கப்பட்ட  பின் அவரது உடல் மொழியில் மாற்றம், அவமானப்படுத்தப்படும்போது  அவரது உள்ளக்குமுறல்கள்  எல்லாவற்றையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் .

  போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக அழகம்பெருமாள் மாறுபட்ட நடிப்பை வழங்கி உள்ளார். போலீஸ் ஏட்டய்யாவாக வரும் இளவரசு மிரட்டி இருக்கிறார்.

  Anal mele panithuli movie review

  போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் பெண்ணும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.  நாயகியின் காதலனாக ஆதவ் கண்ணதாசன் பொறுமையான நடிப்பை வழங்கியுள்ளார்.

  வெற்றி மாறன் தான் இந்தப்படத்தை தயாரித்து இருக்கிறார்.சந்தோஷ் நாராயணன் இசையில் ஒரு பாடல் மனதில் தங்குகிறது. பின்னணி சையில போதுமான பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

  இயக்குனர் பெண்களுக்கான கதையை வேற லெவலில் தந்திருக்கிறார் இயக்குனர் ஆர். கைசர் ஆனந்த். வாழ்த்துக்கள் ஒரு பெண்ணின் கற்பழிப்புக்குப் பிந்தைய மன செயல்முறை வேகத்தை இழக்காமல் பாராட்டத்தக்க வகையில் எழுதப்பட்டுள்ளது.

  பாதிக்கப்பட்ட பெண்கள் தன்னை கொடுமைக்கு ஆளாக்கிய ஆண்களை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை தத்ரூபமாக சொல்லும் படம்.

  படத்தின் சிறப்பு

  ஆழமான கதை விழிப்புணர்வான கதை

  ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்

  பிண்ணனி இசை, சந்தோஷ் நாராயணனின் இசை

  Anal mele panithuli movie review

  படத்தின் சொதப்பல்கள்

  லோஜிக் மிஸ்டேக் டப்பிங்

  கிளைமேக்ஸ் காட்சியில்வசன காட்சிகள் பாடம் எடுப்பது போன்ற உணர்வு

  மதிப்பீடு: 3.5/5

  இது ஒரு படம் அல்ல பாடம். பெண்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் தனது பாதுகாப்பிற்காக என்ற கதையை ரொம்ப அழகாக தந்திருக்கின்றனர். எல்லோருக்கும் போய் சேர வேண்டிய திரைப்படம்.

  ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.

  स्रोत : thiraiula.com

  மனித பேய்களிடம் இருந்து தப்பித்தாரா ஆண்ட்ரியா

  அனல் மேலே பனித்துளி இந்தப் படத்தின் கதைக்கும் தலைப்பு அழகாகப் பொருந்துகிறது. இங்கே, ‘நெருப்பின் மேல் ஒரு பனித்துளி’ என்பது ஒரு விரோதமான சூழலைக் குறிக்கிறது, இன்னும் குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பற்ற சமூகம் என சில்லும் கதை இது. சுற்றிப் பார்க்கச் சென்ற 28 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். அவள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் குற்றத்தைப் புகாரளிக்கும்போது, ​​​​அங்கு உள்ள சில காவலர்கள் குற்றவாளிகள் என்பதை அவள் அதிர்ச்சியுடன் உணர்ந்தாள் அவளுடைய நிர்வாணத்தை […]

  CINEMA NEWS

  மனித பேய்களிடம் இருந்து தப்பித்தாரா ஆண்ட்ரியா – அனல் மேலே பனித்துளி படத்தின் Review…..

  By Vignesh

  Published on November 18, 2022

  அனல் மேலே பனித்துளி இந்தப் படத்தின் கதைக்கும் தலைப்பு அழகாகப் பொருந்துகிறது. இங்கே, ‘நெருப்பின் மேல் ஒரு பனித்துளி’ என்பது ஒரு விரோதமான சூழலைக் குறிக்கிறது, இன்னும் குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பற்ற சமூகம் என சில்லும் கதை இது.

  சுற்றிப் பார்க்கச் சென்ற 28 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். அவள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் குற்றத்தைப் புகாரளிக்கும்போது, ​​​​அங்கு உள்ள சில காவலர்கள் குற்றவாளிகள் என்பதை அவள் அதிர்ச்சியுடன் உணர்ந்தாள் அவளுடைய நிர்வாணத்தை பதிவு செய்கிறார்கள், மேலும் வீடியோவைப் பயன்படுத்தி அவளை மிரட்டுகிறார்கள்.

  அவள் அவர்களுக்கு எதிராக ஒரு புகாரைப் பதிவுசெய்தால், அவர்கள் பதிவுசெய்து அதை ஆபாச தளத்தில் பதிவேற்றபடும் என சொல்லி மிரட்டுகிறார்கள்.

  மதியின்(ஆண்ட்ரியா) வார்த்தைகளில், குற்றவாளிகள் அவளுடைய சொந்த உடலை அவளுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள். உடல் வலிக்குப் பிறகு, அவள் இப்போது மன வேதனையைத் தாங்க வேண்டியிருக்கிறது.

  ஊடகங்கள் அவளது தனியுரிமையை வேட்டையாடுகின்றன. ஒரு நண்பர் அவளுடைய நேர்மையை சந்தேகிக்கிறார். மிக முக்கியமாக, சமூக நிலைமைகள் காரணமாக தன் கௌரவம் பறிக்கப்பட்டதாக அவள் உணர்கிறாள். வெளியில் இருக்கும் பேய்களோடும் அவளுக்குள் இருக்கும் பேய்களோடும் அவள் போராட வேண்டும்.போராடி ஜெய்தார இல்லையா என்பது மீதி கதை.

  படத்தின் முதல் 30 நிமிடங்கள், தனக்காகவும் மற்றவர்களுக்காகவும் நிற்கக்கூடிய ஒரு உறுதியான, சுதந்திரமான பெண்ணாக அவளைக் காட்டுகிறது. அவளது பலத்தையம் காட்டுவது முதல் முப்பது நிமிடக் காட்சிகள்.

  ஆண்ட்ரியாவின் மிகச்சிறந்த நடிப்பில் அனல் மேலே பனி துளி யும் ஒன்று. இன்னும் நிறைய வரும் என்று நம்புகிறோம்.அனெல் மெலே பானி துலி சோனி லைவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

  மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

  ADVERTISEMENT

  You may also like...

  தரமான ப்ரோமோஷனை துணிவுக்காக துணிவாக கொடுத்த துணிவு குழு…

  விஜய் சேதுபதிக்கு கிடைச்ச சூப்பரான மேட்டர் இத்தனை கலைஞர்களா

  “ஜெயம் ரவியின் அழகிய குடும்ப புகைப்படம் இதோ”!

  மன்சூர் அலிகான் சொன்ன தரமான மேட்டர் என்னனு பாருங்க…

  RELATED TOPICS:CINEMA NEWS, LATEST NEWS, TAMIL CINEMA, TAMILCINEMANEWS, TRENDING

  More in Cinema News

  CINEMA NEWS

  தரமான ப்ரோமோஷனை துணிவுக்காக துணிவாக கொடுத்த துணிவு குழு…

  BY VIGNESH DECEMBER 26, 2022

  CINEMA NEWS

  விஜய் சேதுபதிக்கு கிடைச்ச சூப்பரான மேட்டர் இத்தனை கலைஞர்களா

  BY VIGNESH DECEMBER 26, 2022

  CINEMA NEWS

  “ஜெயம் ரவியின் அழகிய குடும்ப புகைப்படம் இதோ”!

  BY VIGNESH DECEMBER 26, 2022

  CINEMA NEWS

  மன்சூர் அலிகான் சொன்ன தரமான மேட்டர் என்னனு பாருங்க…

  BY VIGNESH DECEMBER 26, 2022

  CINEMA NEWS

  காஜல் பகிர்ந்த புகைப்படம் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

  BY VIGNESH DECEMBER 26, 2022

  CINEMA NEWS

  “நடிகர் சந்தானம் வாங்கிய புதிய வீடு!” எங்கே தெரியுமா?

  BY KARTHI DECEMBER 26, 2022

  स्रोत : www.cinemamedai.com

  Anel Meley Pani Thuli Review: A heart

  Anel Meley Pani Thuli Review: The film deserves a one-time watch, though, especially for the director's intention and the dialogues.

  ETimes /Web Series /Reviews /Anel Meley Pani Thuli

  Anel Meley Pani Thuli

  Tamil Telugu Malayalam Kannada

  1 hr 56 minsDrama

  Streaming on: SonyLIV

  Go to review details

  2.5/5 Critic's Rating 2.2/5 Avg. Users' Rating 0/5 Rate

  Synopsis

  The film deserves a one-time watch, though, especially for the director's intention and the dialogues.

  Cast & Crew

  R. Kaiser Anand Director Andrea Jeremiah Actor Aadhav Kannadasan Actor Azhagam Perumal Actor Ilavarasu Actor Anupama Kumar Actor

  ANEL MELEY PANI THULI REVIEW : A HEART-WRENCHING PLOT LET DOWN BY A WEAK SCREENPLAY

  The Times of India, TNN, Updated: Nov 22, 2022, 04.16 PM IST

  Critic's Rating: 2.5/5

  Anel Mela Pani Thuli Movie Synopsis: Mathi, who works in a sports outlet, becomes the victim of a horrendous crime committed by men in authority. Can she punish the real criminals despite all odds?Anel Mela Pani Thuli Movie Review: A dark, gritty, and heartbreaking plot is enough for some of us to sit through without any complaint. But then it's the conflicts that the central characters are constantly subjected to that make it an intriguing and engrossing watch. Andrea's Anal Mela Pani Thuli is undoubtedly a bold and intense tale of a rape survivor that talks about authoritative men, the trauma victims undergo, and how society fails to treat them with dignity at every stage.

  However, the screenplay turns bleak as the film progresses, and the turn of events in the second half isn't engaging enough.

  A few minutes into the film, we are introduced to Mathi (Andrea Jeremiah), an enthusiastic, outspoken girl who works as an operational manager at a popular sports outlet in the city. She is the kind of person who goes to any extent to help her colleagues in trouble and, at the same time, voices out against them if the mistake is on their side. Mathi decides to travel alone all the way to Kolanji, a small village near Kodaikanal, to attend the wedding of her colleague, whom she happened to save from an abusive relationship. Unforeseen incidents put her life in misery as she gets abducted and gangraped near a tourist spot. While police officials in the village arrest a male colleague and another suspect from Chennai who possibly have motives to harm her, Mathi believes that they are in no way related to this horrific crime.

  Mathi stands firm and decides to bring out the real culprits, who are disguised as saviours. Can she punish the monsters despite the trauma that she's been put through?

  Director Kaiser Anand's intention to tell an honest story of a rape victim and the post-traumatic stress they have been subjected to is laudable. The dialogue in the second half of the film is powerful and destroys societal notions of honour. While all this is great, the big letdown is its screenplay and melodramatic approach to writing. In the entire film, there is only one conflict in the first half that actually pulls us to the edge of our seats. Otherwise, the second half is quite predictable and flat, without giving us any intense moments. If telling an honest story is the maker's only intention, then it's fair enough. But for it to connect to the audience, we need a few more conflict points and depth in the writing.

  The technical aspect of the film is average and doesn't help much to elevate the emotions that come along with a genre like this. Andrea is perfect as Mathi. There is a truth to her performance; she carries an intense mood throughout. The scene where she unravels the real culprits is top-notch, and it's something to watch out for. Azhagam Perumal, who plays the Inspector, has done well, particularly in the pre-climax sequences. Aadhav Kannadasan plays Andrea's fiance in the film and he has done justice to the role. Anel Mela Pani Thuli had all the potential to become another Visaranai or a Jai Bhim, but the writer missed out on something that would have taken the film closer to any of these.

  The film deserves a one-time watch, though, especially for the director's intention and the dialogues.

  Videos

  'Anel Meley Pani Thuli' Trailer: Andrea Jerem...

  Photos

  left arrow right arrow

  USERS' REVIEWS

  Rate 0/5

  User RAGHU115426 days ago

  FOLLOW

  Hard Hitting Social Drama.

  0Up0DownReplyFlag

  Rizan Noor233 days ago

  FOLLOW

  Predictable and old story line

  0Up0DownReplyFlag

  Rajmohan Bhojan656633 days ago

  FOLLOW watchable... 0Up0DownReplyFlag Show All

  LATEST REVIEWS

  Dangerous Liaisons

  Pitchers

  Tom Clancy's Jack Ryan

  Bardo: False Chronicle Of A Ha...

  The Recruit

  Half Pants Full Pants

  See All

  OTT NEWS

  Neetu Kapoor shares glimpse from 'Letters to Mr Khanna' shoot

  Here's how Shweta Tripathi Sharma celebrated 4 years of 'Mirzapur'

  Kartik Aaryan introduces his obsession 'Kainaaz' in Freddy's new poster

  Qala trailer Twitter review: Netizens hail the intriguing tale of a bygone era, give a thumbs up to the music

  स्रोत : timesofindia.indiatimes.com

  Do you want to see answer or more ?
  Mohammed 1 month ago
  4

  Guys, does anyone know the answer?

  Click For Answer